தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Saturday 13 June 2015

குழந்தை நலம்

இளைத்த குழந்தை உடல் நலம் பெற :
இளைத்த குழந்தைக் கியல்கோ துமைமா
கிளர்மல்லி சோம்பு கிராம்பு --------------குறள்
விளக்கம் :-
சில குழந்தைகள் இளைத்திருக்கும் அவர்களுக்கு உடல் நலன் பெற கொடுக்க வேண்டிய இயல்பான நல்லுணவு கோதுமை மாவில் கொத்துமல்லி ,சோம்பு ,கிராம்பு ,இவை சேர்த்து பக்குவமாய் இனிப்பிட்டு
உண்ண கொடுக்கவும் .
குழந்தைகளுக்கு திக்கு வாய் சரியாக : !!!
அகத்தியரை வணங்கி
வசம்பை தூளாக்கி ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனுடன் கலந்து குழந்தையின் நாக்கில் தடவவும் .தொடர்ந்து தடவி வர திக்கு வாய் மாறி
நன்கு பேச வரும் 
குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க !!!
வசம்போர் அரைப்பங்கு வல்லாரை பத்து
வசமுடற்காம் பேரறிவின் மேற்று . -------குறள்
விளக்கம் :
வசம்புத்தூள் அரைப்பங்கும் வல்லாரைத்தூள் பத்துப் பங்கும் சேர்த்து ஒன்றாக்கி அதை 2கிராம் அளவு காலையில் 40 நாள் உண்ண உடலின் நச்சு தன்மை நீங்கி மூளைக்கு பலம் உண்டாகும் .இதுவே நினைவாற்றல் அதிகரிக்க ஏற்ற மருந்து .

No comments:

Post a Comment