தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Tuesday 21 April 2015

ஆண்மைக்குறைவு போக்கும் அற்புத சித்த மருந்துகள்


1- நிலப்பனங்கிழங்கு
2- தண்ணீர் விட்டான் கிழங்கு
3- இலவம் பிசின்
4- நெருஞ்சில் விதை
5- நீர்முள்ளி விதை
6- பெரும் பூனைக்காலி விதை
7- பனங்கற்கண்டு

இந்த 7 –ம் சமஎடை அளவு எடுத்து இடித்து சூரணம் செய்து கொள்ளவும்.
இதில் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து 2௦௦ மிலி பசும்பாலில் போட்டு காய்ச்சி இரவில் உணவிற்குப் பின் சாப்பிடவும்.

இது போல் தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட விந்து அணுக்கள் பெருகும். ஆண்மை அதிகரிக்கும்.

குறிப்பு :-
மேற்கண்ட மருந்துகள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்

2 comments:

  1. நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும்

    ReplyDelete
  2. நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும்

    ReplyDelete