காய்ந்த வைக்கோலை தீயில் எரித்து அந்த சாம்பலை சளித்து 200 மி.லி கிராம் எடுத்து 100 மி.லி கிராம் நெய் அல்லது தேனில் கலந்து வைத்துக் கொண்டு சாப்பாட்டிற்குப் பிறகு காலை, மாலை அரை தேக்கரண்டி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்பப் பை வளர்ச்சி இன்மை, கர்பப்பை கட்டி, பெரும்பாடு, வெள்ளைப் பாடு, முறையற்ற மாதவிடாய் ஆகிய நோய்கள் தீரும். வைக்கோலை தீயில் எரிப்பதால் அதில் உள்ள கார்போலிக் ஆசிட், தையாமின் ஆசிட் வெளியேறி மருந்தாக மாறுகிறது.
No comments:
Post a Comment