தமிழ் மருத்துவம்

தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Saturday, 9 May 2015

வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் இயற்கை உணவுகள்:-

  • இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. ஏனெனில் உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாததாலும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமடையாமல், வயிற்றில் தங்கி, வயிற்றை பெருத்துவிடுகிறது. இந்த பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்கினால், பிற்காலத்தில் அவர்கள் தான் அவஸ்தைக்குள்ளாவார்கள். மேலும் சிலர் இந்த தொப்பையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை பின்பற்றிவார்கள். என்னதான் டயட் கடுமையாக இருந்தாலும், அப்போது உடல் வேண்டுமானால் பலவீனமடையுமே தவிர, தொப்பை மட்டும் குறையாமல் இருக்கும். ஆகவே "முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்" என்னும் பழமொழிக்கேற்பதொப்பையையும் உணவாலேயே குறைக்கலாம்.

  • கறுப்பு பீன்ஸ்

    பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும். இவற்றை சாப்பிட்டால், பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கறுப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    பேரிக்காய் பேரிக்காயில்

    குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல் எடை நிச்சயம் குறையும். ஏனெனில் ஆய்வு ஒன்றில், இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளேவோனாய்டு என்னும் இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உணவில் இருக்கும் கொழுப்புகள் வயிற்றில் தங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    பாப்கார்ன்

    ஸ்நாக்ஸிலேயே தானியங்களால் ஆன பாப்கார்ன் மிகவும் சிறந்தது. ஏனெனில் ஆய்வு ஒன்றில் தானியங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், அந்த தானியங்களை சுத்திகரித்து சாப்பிடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தனர். அதில் தானியங்களை சுத்திகரித்து சாப்பிடுபவர்களை விட, அதை அப்படியே சாப்பிடுபவர்களின் எடை குறைவாக உள்ளது என்று தெரியவந்துள்ளன. எனவே ஸ்நாக்ஸ்களில் பாப்கார்ன்னை சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்காமலும், தொப்பையும் வராமல் தடுக்கலாம்.

    உருளைக்கிழங்கு

    அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றான உருளைக்கிழங்கை சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, கொழுப்புகள் சேராமல் இருக்கும்.

    வேர்க்கடலை

    நட்ஸ் வகைகளில் வேர்க்கடலை மிகவும் சுவையுடன் இருக்கும். அத்தகைய வேர்க்கடலையில் சுவை மட்டும் இருப்பதோடு, அதனை சாப்பிட்டால், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் என்னதான் கொழுப்புகள் இருந்தாலும், அவை மிகவும் ஆரோக்கியமானவை. மேலும் அவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும். ஆகவே இதனை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.

    சூரியகாந்தி விதைகள்

    கடைகளில் விற்கப்படும் சூப், சாலட் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றின் மீது சூரியகாந்தி விதைகள் அழகுக்காகவும், சுவைகாகவும் சேர்க்கப்படுகிறது. அத்தகைய சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பான மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஆகவே இவற்றை தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

    வெள்ளை டீ

    (White Tea) நாம் இதுவரை கிரீன் டீ மட்டும் தான் உடல் எடையை குறைக்கும் என்று நினைத்துள்ளோம். ஆனால் கிரீன் டீயை விட வெள்ளை டீ உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். ஏனெனில் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது. கிரீன் டீயில் 20 கிராம் காஃப்பைன் இருந்தால், இதில் 15 கிராம் தான் இருக்கிறது. மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய் ஏற்படாமல் தடுப்பதோடு, உடல் எடையை குறைப்பதிலும் கிரீன் டீயை விட இது மிகவும் சிறந்தது.
Posted by Unknown at 08:26
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கொழுப்பு

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Popular Posts

  • ஆண்மையை அதிகரிக்கும் உண்மையான வைத்தியம்! நீங்களே தயாரிக்கலாம்!!
    நாம் தற்போது எந்த செய்தித்தாள் ஊடகம் மற்றும் தொலைக்காட்சி பார்த்தாலும் ஆண்மைகுறைவு பற்றின செய் திகளும் சிகிச்சை நிகழ்சிகளும் வந்த வண்ணமே...
  • விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சில இயற்கை வழிகள்!!!
    பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்...
  • இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்
    இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வய ... து வரை தலைமுடி நரைக...
  • அரிப்பு, படை நீங்க நெட்டிலிங்கம்:
    வெயில் காலத்தில் உடலில் அரிக்க ஆரம்பிக்கும். இதற்கு காரணம் நமது தோலில் தோன்றும் வியர்வையின் ஈரப்பதத்தில் ஏராளமான பூஞ்சைக் கிருமிகள் வள...
  • கணுக்கால் / குதிகால் வலியிலிருந்து விடுதலைப் பெற…!!!
    தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ... ஏற்படுகின்றது. இந்த கணுக்க...
  • கடுக்காய்
    அடுக்கடுக்காய் வந்த பிணி யாவும் “கடுக்காய்” கண்டு காணாமல் போகும் உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும்...
  • இத குடிச்சா தொப்பை குறையுமாம்
    பானை போன்று வயிறு வீக்கி உள்ளதா? அதைக் குறைக்க தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருகிறீர்களா? அப்படியெனில் தினமும் உடற்பயிற்ச ...
  • தைராய்டு நோய்க்கு பாட்டி வைத்தியம் !!!
    பாட்டியின் வீடு எங்கும் வாசனை கமகமத்துக் கொண்டிருந்தது. விவரம் தெரிந்த நாளில் இருந்து பாட்டி ஆவண ... ி ஞாயிற்றுக் கிழமை விரதத்தை விடாமல் ...
  • மலச்சிக்கல் தீராத சிக்கல், மலச்சிக்கல் தீர:-
    உலகில் உள்ள அனைவரும், தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மலச்சிக்கல் வராமல் இருந்திருக்க மாட்டார்கள். மலச் சிக்கலுடனேயே பலர் வாழ்கின்றனர். ...
  • பல் வலி நீங்கிட..!
    உங்களுக்கு பல் வலி இருந்தால் அது அதிக விளைவுகளை தருவதற்கு முன்பு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சிறந்தது.. சிலருக்கு இரவு நேரங்களில் தா...

Blog Archive

  • ►  2016 (6)
    • ►  July (1)
    • ►  April (1)
    • ►  March (3)
    • ►  January (1)
  • ▼  2015 (315)
    • ►  December (2)
    • ►  October (2)
    • ►  September (9)
    • ►  August (18)
    • ►  July (11)
    • ►  June (24)
    • ▼  May (174)
      • டான்சில் சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய் !!!
      • உணவை உண்ணும் முறை:
      • குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைகள் என்ன?
      • பித்தம்
      • வயிற்றுப்புண் குணமாக....
      • பாட்டி மருத்துவம்
      • காய்ச்சல், தலைவலி, இழுப்பு, இருமல்,மலச்சிக்கல், சி...
      • நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம்
      • மூட்டு வலி,காலில் குத்தல்
      • புற்றுநோயை குணப்படுத்தும் சமையலறை வைத்தியம்
      • உடல் பருமனா, வயிற்று பிரச்சினையா?
      • உடல் எடையை குறைக்கும் இலவங்கப்பட்டை..!
      • உடல் பருமனைக் குறைக்க
      • மூட்டு, குறுக்கு, தலை வலி
      • கால் வீக்கம்
      • சிறுநீரக பாதிப்புகள் -தமிழ்ச்சித்தர்களின் ஓர் எளிய...
      • வயிற்றுவலியைக் கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை-நிலக...
      • மாத விலக்கு பிரச்சனைக்கு முலிகை மருத்துவம் --இய‌ற்...
      • சர்க்கரை நோய்
      • மூல நோய்க்கு மருந்து!
      • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் வா...
      • தோல் வியாதியைப் போக்கும் புன்னை
      • தூக்கமின்மை எளிய தீர்வு
      • வாய் புண்ணுக்கு இயற்கை வைத்தியம் :-
      • குழந்தைப் பேறுக்கு இயற்கை வழிகள் !!!
      • பித்தப் பையில் கல் உண்டாவது ஏன்?
      • சிறுதானிய ஸ்நாக்ஸ்
      • மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு
      • ஆஸ்துமாவிற்கு சித்த மருத்துவம்:--
      • இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க
      • பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.
      • நிலக்கடலைபற்றி தெரிந்துகொள்ளுவோம்...!!!
      • வேம்பு கற்பம் (காயகற்பம்).
      • நுரையீரல் கிருமி நீங்க!
      • சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையி...
      • பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய..இயற்கை மருத்து...
      • உடல் சூட்டைத் தணிக்கும் தாமரை..!
      • வாய் துர்நாற்றத்தை இயற்கை முறையில் தடுக்க :-
      • அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!
      • கிரியா யோகம்
      • குங்குமப் பூ
      • விரலைச் சுழற்றினால் தலைவலி மாயமாகும் வர்மசிகிச்சை !
      • சுகப்பிரசவம் வேண்டுமா வர்மசிகிச்சை !!!
      • சிறுநீரக நோய்கள் நீங்க மூலிகை மருத்துவம்:-
      • சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்
      • எளிய சித்த மருத்துவம்
      • சளி, இருமல், வாயு கோளாறுகள், வயிறு உப்பசம், சீரான ...
      • நாட்டுப்புற மருத்துவம்
      • ஜலதோஷம், தலைவலி, சளி, கபம், காசம்
      • சிரங்கை ஒழிக்கும் பாகற்காய் இலை
      • அல்சர் இருந்தால் எப்படி குணப்படுத்துவது?
      • சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவி...
      • வெளுத்த மயிர் கறுக்க
      • மாதவிடாய் காலத்தில் இதை உட்கொண்டு, பின் கணவனுடன் இ...
      • பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!
      • தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்...
      • வாய்புண் எதனால் வருகிறது ....??
      • கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க..
      • ஆண், பெண் இருபாலருக்கும் அழகுக் குறிப்புகள் :-
      • தீக்காயம் ஏற்பட்டு விட்டதா?
      • அடிப்பட்டு இரத்தம் வருதா?
      • சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...
      • மூட்டு வலியை குணப்படுத்த ஆயுர்வேத சிகிச்சை..!
      • வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவது தொப்பை குறைக்க...
      • தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!
      • பீர்க்கன் காய்
      • மூச்சுத் திணறல்
      • மருத்துவ குறிப்புகள்:
      • தேமலுக்கு ஒரு நிரந்தர தீர்வு!
      • தேமல் மறைவதற்கான மருத்துவக் குறிப்புக்கள்…!
      • பெண்கள்... வழுக்கை... தேரையரின் தீர்வு!
      • 2000 Years Old Tibetan Remedy Prolongs Life and Pr...
      • இதயம்-கல்லீரல் - நுரையீரல் மூன்றையும் சுத்தப்படுத்...
      • முத்திரை
      • விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!
      • பெண்களின் கவனத்துக்கு! இரும்புச்சத்து
      • பாட்டி வைத்தியம்
      • முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க
      • தீப்புண்ணுக்கு மூலிகை மருத்துவம்-!!!!!!
      • மூல நோய்க்கு சித்த மருந்துகள்
      • கருகருவென்று கூந்தல் வளர
      • தாது புஷ்டி: (வயது வந்த ஆண்களுக்கு மட்டும்)
      • ஆண்மையை அதிகரிக்கும் உண்மையான வைத்தியம்! நீங்களே த...
      • ஆகாயத்தாமரை!
      • காட்டு ஆத்தாப்பழம்...
      • மீசை மற்றும் தாடி வளர
      • வெண்புள்ளிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!
      • நன்மை எல்லாம் தரும் நுங்கு!
      • வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் இயற்கை உணவுகள்:-
      • வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு, இயற்கை மருத்துவம் தா...
      • வெள்ளைப்படுதலுக்கு வர்மப் பரிகார மருந்து
      • சோரியாஸிஸ் டிப்ஸ்
      • கல்லீரல் நோயை ஏற்படுத்தும் நொறுக்குத்தீனிகள்:
      • கல்லீரலை வலுவாக்கும் துளசி
      • ரத்த ஓட்டம் தடைபட்டால்...?
      • தாமரைத் தண்டின் சத்துக்கள்
      • ஆண்மைக்குறைபாட்டை போக்கும் தொட்டாற்சுருங்கி:
      • எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை:
      • இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்
      • குழந்தைகள் நல மூலிகை சதாப்பு இலை:
      • கர்பப்பை பிரச்சனகளுக்கு சித்த மருத்துவ உத்திகள் -
      • கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி
      • வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா?
      • குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்
      • சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்
      • வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் ஊட்டச்சத்து மாவு !!!
      • குழந்தைகளுக்கு ஏற்படும் காதுவலி பற்றிய தகவல்கள்:-
      • குழந்தையை பூரான் கடிச்சிடுச்சா-
      • குழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து...
      • அல்சர், சர்க்கரை வியாதியை நீக்கும் வெற்றிலை.
      • எருக்கன்
      • கருப்பை புற்று நோய் மருந்து Ovarian Cancer medicin...
      • மருத்துவ உணவு
      • ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
      • முதுமையை விரட்டும் ஒரு இனிய மருந்து
      • நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை :-
      • சிறு நீரகக்கல் பிரச்சனையா?
      • எந்த வயதிலும் இளமை காக்கும் தலை மை (Hair Dye)
      • தோல்நோயையும் குணப்படுத்தும் மருதாணி
      • கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய்
      • விராலி மூலிகை பயன்கள்..!
      • வீட்டு மருத்துவக் குறிப்புகள்- இய‌ற்கை வைத்தியம்:-
      • நான்கு நாட்களில் உங்கள் ஈரலிலிருந்து நச்சுகளை வெளி...
      • பிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிற...
      • அஷ்ட வர்க்க உணவுப்பொடி
      • ஞாபக சக்தி
      • ஆஸ்துமா
      • பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்.
    • ►  April (75)

Labels

  • -மூலிகைப் பொடி (1)
  • antibiotic (1)
  • cancer (1)
  • Endometriosis (1)
  • Tumor (1)
  • Varicose Veins (1)
  • அக்க (1)
  • அதலைக்காய் (1)
  • அதிஉதிரப்போக்கு (1)
  • அதிமதுரம் (1)
  • அபான முத்திரை (1)
  • அமுக்கரா சூரணம் (1)
  • அம்மை (1)
  • அரிப்பு (1)
  • அல்சர் (5)
  • அழகுக் குறிப்புகள் (2)
  • அஷ்ட வர்க்க உணவுப்பொடி (1)
  • ஆகாயத்தாமரை (1)
  • ஆண்மை (2)
  • ஆண்மைக் குறைவு (2)
  • ஆண்மைக்குறைவு (2)
  • ஆயில் புல்லிங் (1)
  • ஆஸ்துமா (2)
  • இஞ்சி லேகியம் (1)
  • இடுப்பு வலி (2)
  • இதய அடைப்பு (1)
  • இதயம்-கல்லீரல் - நுரையீரல் (1)
  • இந்துப்பு (1)
  • இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள் (1)
  • இரத்த சோகை (1)
  • இரத்தம் (1)
  • இருதய இரத்தக் குழாய் அடைப்பு (1)
  • இருமல் (4)
  • இரும்புச்சத்து (1)
  • இலை (1)
  • இழுப்பு (1)
  • இளநரை (1)
  • ஈரல் (1)
  • உடல் எடை (2)
  • உடல் சூடு (1)
  • உடல் பருமன் (2)
  • உணவே மருந்து (1)
  • உண்ணும் முறை: (1)
  • உயர் ரத்த அழுத்தம் (1)
  • ஊட்டச்சத்து மாவு (1)
  • ஊமத்தை (1)
  • எண்ணெய் கொப்பளித்தல் (1)
  • எண்ணெய் மருத்துவம் (1)
  • எருக்கன் (1)
  • எலும்பு (2)
  • எளிய மருத்துவம் (1)
  • எள்ளும் கொள்ளும் (1)
  • ஓமம் (1)
  • கக்குவான் இருமல் (1)
  • கடுகு (1)
  • கடுக்காய் (1)
  • கண் (5)
  • கண் உஷ்ணம் (1)
  • கண் பார்வை (1)
  • கபம் (1)
  • கருத்தரிப்பு (1)
  • கருநெல்லி (1)
  • கருப்பை (1)
  • கரும் புள்ளி - (1)
  • கரும்புள்ளி (1)
  • கரும்புள்ளிகள் (1)
  • கருவேப்பிலை (1)
  • கர்பப்பை (1)
  • கல்யாண முருங்கை (1)
  • கல்லீரல் (2)
  • கழிச்சல் (1)
  • கழிவு நீக்க முத்திரை (1)
  • கழிவு நீங்க (1)
  • கழுத்து வலி (1)
  • கறிவேப்பிலை ஜூஸ் (1)
  • காசம் (1)
  • காட்டு ஆத்தாப்பழம் (1)
  • காதுவலி (2)
  • காய்ச்சல் (2)
  • காலில் குத்தல் (1)
  • கால் (1)
  • கால் ஆணி (2)
  • கால் வீக்கம் (1)
  • கிட்னி ஃபெயிலியர் (1)
  • கிரியா யோகம் (1)
  • கீரை (1)
  • குங்குமப் பூ (1)
  • குடலில் புண் (1)
  • குடல் கேன்சர் (1)
  • குடல் புண் (1)
  • குடல் புழு (1)
  • குடிநீர் (3)
  • குண்டலி முத்திரை (1)
  • குழந்தை (5)
  • குழந்தை நலம் (1)
  • குழந்தைப் பேறு (1)
  • குறட்டை (1)
  • குறுக்கு (1)
  • குஷ்டத்திற்கு_மருந்து (1)
  • கூந்தல் (1)
  • கேழ்வரகு (1)
  • கைக்குத்தல் அரிசி (1)
  • கொத்தமல்லி (1)
  • கொத்து மல்லி (1)
  • கொய்யாபழம் (1)
  • கொலஸ்டிரால் (1)
  • கொழுப்பு (1)
  • கொள்ளு (2)
  • கொள்ளு ரசம் (1)
  • சக்கரை நோய் (1)
  • சர்கரையின் அளவு ரத்தத்தில் குறைய (1)
  • சர்க்கரை நோய் (8)
  • சர்க்கரை வியாதி (3)
  • சளி (4)
  • சிரங்கு (1)
  • சிறு நீரகக்கல் (1)
  • சிறுதானிய ஸ்நாக்ஸ் (1)
  • சிறுநீரக கல் (1)
  • சிறுநீரக கற்கள் (1)
  • சிறுநீரக செயலிழப்பு (1)
  • சிறுநீரக நோய் (1)
  • சிறுநீரக பாதிப்புகள் (1)
  • சிறுநீரகக் கல் (1)
  • சிறுநீரகக்கல் (1)
  • சிறுநீரகம் (1)
  • சினைப்பை (1)
  • சீரகம். (1)
  • சீரான கோளாறுகள் (1)
  • சுகப் பிரசவம் (1)
  • சுகப்பிரசவம் (1)
  • சுக்கில கட்டு (1)
  • சுண்டைக்காய் (1)
  • சுவாசம் (1)
  • சுளுக்கு (1)
  • சுளுக்கு. (1)
  • சைனஸ் (1)
  • சொத்தைப் பல் (1)
  • சோரியாஸிஸ் (1)
  • சோற்றுக்கற்றாழை (1)
  • ஞாபக சக்தி (1)
  • டான்சில் (1)
  • டீடாக்ஸ் (1)
  • தமிழ் மலர் (1)
  • தலை முடி (1)
  • தலை மை (Hair Dye) (1)
  • தலை வலி (2)
  • தலைவலி (6)
  • தழும்பு (3)
  • தாடி (1)
  • தாது புஷ்டி (1)
  • தாமரை (1)
  • தாமரைத் தண்டு (1)
  • தாய்ப்பால் (1)
  • திப்பிலி (1)
  • திரிபலா (1)
  • தீக்காயம் (1)
  • தீப்புண் (1)
  • தும்பைப் பூ (1)
  • துளசி (2)
  • தூக்கமின்மை (1)
  • தூக்கம் (1)
  • தூங்கும் முறை (1)
  • தூதுவேளை (1)
  • தேமல் (3)
  • தேள் விஷம் (1)
  • தைராய்டு (1)
  • தைலம். (1)
  • தொட்டாற்சுருங்கி: (1)
  • தொண்டை புற்று நோய் (1)
  • தொண்டைப் புண் (1)
  • தொண்டைப்புண் (1)
  • தொப்பை (5)
  • தோல் வியாதி (1)
  • நச்சு (1)
  • நரம்பு முடிச்சி (1)
  • நரம்புத்தளர்ச்சி (2)
  • நல்லெண்ணைய் (1)
  • நாக்கு (1)
  • நாடாப்புழு (1)
  • நாட்டுப்புற மருத்துவம் (1)
  • நிலக்கடலை (1)
  • நினைவாற்றல் (1)
  • நீண்ட ஆயுளுடன் வாழ (1)
  • நீரிழிவு (3)
  • நீர் கடுப்பு (2)
  • நீர்ப்பிரமி (1)
  • நுங்கு! (1)
  • நுரையீரல் (1)
  • நெருஞ்சி முள் (1)
  • நெல்லிக்காய் (1)
  • நோயின்றி வாழ (1)
  • நோய்கள் (1)
  • பசி எடுக்க (1)
  • பஞ்ச கல்பம் (1)
  • படுக்கை (1)
  • படை (1)
  • பரு (1)
  • பருப்பு (1)
  • பல் (3)
  • பழங்கள் (1)
  • பற்பொடி (1)
  • பாகற்காய். (1)
  • பாட்டி மருத்துவம் (1)
  • பாட்டி வைத்தியம் (1)
  • பாட்டி வைத்தியம்:- (1)
  • பாய் (1)
  • பிணியின்றி நீண்ட காலம் வாழ (1)
  • பித்த வெடிப்பு (1)
  • பித்தப் பை (1)
  • பித்தப்பை (1)
  • பித்தம் (1)
  • பிரண்டை (2)
  • பீர்க்கன் காய் (1)
  • புடலங்காய் (1)
  • புதினா (1)
  • புரோட்டீன் (1)
  • புழுத்தொல்லை (1)
  • புற்று நோய் (1)
  • புற்றுநோய் (2)
  • புன்னை (1)
  • பூசணிக்காய் (1)
  • பூச்சி கடி (1)
  • பூச்சித் தொல்லை (1)
  • பூண்டு (1)
  • பூரான் கடி (1)
  • பொடுகு (1)
  • மகப்பேறு (2)
  • மஞ்சள் (1)
  • மஞ்சள் காமாலை (1)
  • மண்பானை நீர் (1)
  • மருதாணி (1)
  • மருத்துவ உணவு (1)
  • மருத்துவ குறிப்புகள் (1)
  • மருத்துவக் குறிப்புக்கள் (1)
  • மருந்தே உணவு (1)
  • மலச்சிக்கல் (5)
  • மலம் (1)
  • மா மரபூ (1)
  • மாத விலக்கு (2)
  • மாதுளைப்பூ (1)
  • மார்பக புற்றுநோய் (1)
  • மிளகு (1)
  • மீசை (1)
  • முகப் பரு (1)
  • முடி (3)
  • முடி வளர்ச்சித் தைலம் (1)
  • முதுகுவலி (1)
  • முதுமை (1)
  • முத்திரை (3)
  • முருங்கை (1)
  • மூக்கடைப்பு (1)
  • மூக்கில் ரத்தம் (1)
  • மூச்சுத் திணறல் (1)
  • மூட்டு (1)
  • மூட்டு வலி (4)
  • மூட்டுவலி (1)
  • மூல நோய் (4)
  • மூல வியாதி (1)
  • மூலிகை குடிநீர் (1)
  • மெட்ராஸ் ஐ (1)
  • ரத்த ஓட்டம் (1)
  • ரத்தப்போக்கு (1)
  • லிச்சி (lychee) (1)
  • வடு (1)
  • வயிறு உப்பசம் (1)
  • வயிற்றில் (1)
  • வயிற்றுப்புண் (1)
  • வயிற்றுவலி (2)
  • வல்லாரை (1)
  • வழுக்கை (2)
  • வாயு கோளாறுகள் (1)
  • வாயுசூரணம் (1)
  • வாய் துர்நாற்றம் (1)
  • வாய் புண் (1)
  • வாய்புண் (1)
  • வாய்ப்புண் (2)
  • வாய்வுத் தொல்லை நீங்க! (1)
  • வாய்வுப் பிடிப்பு (1)
  • வாழைத்தண்டு (2)
  • விந்தணு (1)
  • வியர்வை (1)
  • விராலி (1)
  • விஷ முறிவு (1)
  • வீட்டு மருத்துவக் குறிப்புகள் (1)
  • வீட்டு மருத்துவக் குறிப்புகள்- (1)
  • வெங்காயம் (1)
  • வெட்டிவேர் (1)
  • வெண் புள்ளி (1)
  • வெண்குட்டம் (1)
  • வெண்புள்ளி (1)
  • வெந்தயம் (2)
  • வெள்ளைபடுதல் (2)
  • வெள்ளைப்படுதல் (1)
  • வெற்றிலை (1)
  • வேம்பு கற்பம் (1)
  • ஜலதோசம் (1)
  • ஜலதோஷம் (2)
  • ஜா‌தி‌க்கா‌ய் (1)
  • ஹார்மோன் பிரச்சனை (1)
  • ஹீமோகுளோபின் (1)
  • ஹெர்னியா (1)

About Me

Unknown
View my complete profile

பதிவு நோக்கம்

இவ்வலைப்பூவில் பதியப்படும் அனைத்து படைப்புக்களும் வெவ்வேறு இணையப்பதிவுகளில் வெளியிடப்பெற்ற சித்த/ இயற்க்கை /வீட்டு மருத்துவக்குறிப்புகளாகும், அனைவருக்கும் பயன்பெறும் வகையில் அவையனைத்தும் எடுத்து இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

Total Pageviews

Awesome Inc. theme. Theme images by kcline. Powered by Blogger.